திருமானூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது
அரியலூர் மாவட்டம். கீழப்பழுவூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் அமரஜோதி தலைமையில் போலீஸôர் ரோந்து பணியில் ஈடுபட்டிருன்தனர் அவ்வழியே திருமானூர் கடந்து சாத்தமங்கலம் அருகே மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை மடக்கி விசாரணை செய்தபோது
பெரம்பலூர் நாரணமங்கலம் கனகராஜ்( ஆலத்தூர் கேட் தினேஷ் இருவரும் அனுமதியின்றி பாபாநாசம் பகுதி கொள்ளிட ஆற்றிலிருந்து லாரிகளில் மணல் கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர் . இதையடுத்து போலீஸôர் அவர்களை கைது செய்து,2 லாரிகளை பறிமுதல் செய்தனர்
I have read your article carefully and I agree with you very much. This has provided a great help for my thesis writing, and I will seriously improve it. However, I don’t know much about a certain place. Can you help me? https://www.gate.io/signup/XwNAU