திருமானூர் அருகே வலையில் சிக்கிய முதலை வனத்துறை வசம் ஒப்படைப்பு
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள திருமழபாடியில் கிராமத்துக்கு சொந்தமான குட்டை பெரியமடம் அருகில் உள்ளது. இந்த குட்டையில் குத்ததைக்கு மீன்வளர்து வருகிறார்கள்
இலந்தைகூடம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் குளத்தில் இறங்கி வலை வீசி மீன் பிடித்தபோது 5 அடி நீளமுள்ள முதலை ஒன்று வலையில் மாட்டிகொண்டது அதிர்ச்சியடைந்த சக்திவேல் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க பிடிபட்ட முதலையை வனத்துறையினர் பெற்றுக்கொண்டு பாதுகாப்பான இடத்தில் விட ஏற்ப்பாடு செய்தனர்
Thank you for your shening. I am worried that I lack creative ideas. It is your enticle that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://accounts.binance.com/en/register?ref=P9L9FQKY