திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி தடை கோரி பாடை கட்டி போராட்டம்
அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் தொடங்கப்பட்ட மணல் குவாரியை தடை செய்ய வேண்டும் என கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு இயக்கத்தினர் சார்பாக கிராம மக்கள் பாடை கட்டி கொள்ளிட ஆறு மற்றும் நீர் நிலைகள் வறண்டு போகும் அபாயம் உள்ளது என கூறி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரியலூர் டிஎஸ்பி மோகன்தாஸ் தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து மாலை விடுவித்தனர்
One comment
Pingback: buy magic mushrooms online oakland California