தி.மு.க சார்பில் தா.பழூரில் இரத்ததான முகாம் நடைபெற்றது செயல்தலைவர் மு.க.. ஸ்டாலின் பிறந்த நாளை மாவட்டம் தோறும். இளைஞர்கள் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியதை முன்னிட்டு தா.பழூரில் திமுக கொடியேற்றம. மற்றும் இரத்த தான முகாம் நடைபெற்றது.ஒன்றிய செயலாளர் க.சொ.க.கண்ணன் தலைமையில் நடந்த
நிகழ்ச்சியை மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இரத்ததானம் வழங்கிய முகாமில்
பொதுக்குழு உறுப்பினர் இரா.அண்ணாதுரை,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.ஆர்.இராமதுரை,
ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் ந.செயராமன்,எஸ்.சூசைராஜ்,
த.நாகராசன்,அ.எழிலரசி,மாவட்ட அணி நிர்வாகிகள் கோவி.சீனிவாசன்,இரா.சங்கர்,
சி.கண்ணதாசன்,கே.எஸ்.ஆர்.கார்த்
ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ஜெ.ஜெயசெந்தூரன் மற்றும் ஊராட்சி,வார்டு நிர்வாகிகள், உள்ளிட்ட தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக முக்கிய இடங்களில் திமுக கொடி ஏற்றபட்டது.