தீவிபத்தில் பாதிக்கபட்டோருக்கு அரசு கொறடா உதவி வழங்கினார்
அரியலூர் மாவட்டம் கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சப்பானி ராமசந்திரன் விவசாயிகளாக இவர்களது கூரை வீடுகள் அண்மையில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்தது. இதில், வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.
தகவலறிந்த அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் வீட்டை இழந்த இருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் பணம், 10 கிலோ அரிசி, வேட்டி சேலை, மண்ணெண்ணைய் ஆகியவற்றையும், அதிமுக சார்பில் தலா ரூ.2 ஆயிரத்து 500 பணம், 2 மூட்டை அரிசி, வேட்டிசேலைகளை வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது, வட்டாட்சியர் முத்துலட்சுமி, விஏஓ சவுந்தர்ராஜன் மற்றும் அதிமுக கட்சியினர் உடன் இருந்தனர்
Thank you for your shening. I am worried that I lack creative ideas. It is your enticle that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://accounts.binance.com/en/register-person?ref=P9L9FQKY