mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / துயரகாலத்தில் தொடரும் தொண்டு திருச்சி தம்பதிகளின் கரிசனம்

துயரகாலத்தில் தொடரும் தொண்டு திருச்சி தம்பதிகளின் கரிசனம்


திருச்சி உறையூர் பகுதியில் குடியிருப்பவர்கள் ஜார்ஜ் தாமஸ் ,ஷைனி தாமஸ் தம்பதியினர் உலக அளவில் கொரானா பாதிப்பு பரவ ஆரம்பித்து இந்தியாவில் அதன் தாக்கம் ஏற்பட்டு அதன் காரணமாக ஊரடங்கு உத்திரவு அரசு பிறபிக்க கடைகள் மற்றும் உணவு நிறுவனங்கள் மூடப்பட்டன.

இதன் காரணமாக நிறைய ஏழைகள் ஆதரவற்று சாலையில் தங்கியிருப்போர் உணவின்றி கஷ்டபடுவதை கண்டு ஜார்ஜ் மற்றும் ஷைனி ஆகியோர் கடந்த மார்ச் இருபத்தி மூன்றாம் தேதி முதல் மதிய உணவை சமைத்து எடுத்துக்கொண்டு அவர்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று வழங்கி வருகின்றனர் தொடர்ந்து இவர்கள் செய்யும் தொண்டினை கண்டு விஷன் 2020 அமைப்பு பாராட்டு சான்று வழங்கியுள்ளது. இவர்கள் கரிசனை என்ற அமைப்பும் வைத்துள்ளனர். பிளாஸ்டிக் ஒழிப்பு , ஏரி குளம் காப்போம் போன்ற பிரபல விழிப்புணர்வு பாடல்களை பாடியவர்கள் இந்த தம்பதியினர் என்பது குறிப்பிடதக்கது.

செய்தி :
எம்.எஸ்.மதுக்குமார்


About ThagavalAdmin@123

Check Also

செந்துறை பகுதி முழுவதும் கபசுர குடிநீர் வழங்கப்படுமா ? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை நகரபகுதி கொரான தொற்று பகுதியாக கண்டறியப்பட்டு காவல்துறை, சுகாதாரதுறை மற்றும் வருவாய்துறையினர் கடந்த ஒரு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *