mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / துளார் கிராமம் அருகே கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் தண்ணீரில் மூழ்கியது அதிஷ்டவசமாக பயணித்தவர்கள் உயிர் தப்பினர்.

துளார் கிராமம் அருகே கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் தண்ணீரில் மூழ்கியது அதிஷ்டவசமாக பயணித்தவர்கள் உயிர் தப்பினர்.

துளார் கிராமம் அருகே கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் தண்ணீரில் மூழ்கியது அதிஷ்டவசமாக பயணித்தவர்கள் உயிர் தப்பினர்.

அரியலூர் மாவட்டம் துளார் கிராமம் அருகே மார்ச் 8 ந்தேதி கடலூர் மாவட்டம் ஆவினங்குடி பகுதியை சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் பொன்பரப்பி அருகேயுள்ள கோவிலில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டிராக்டர் மூலம் தங்கள் வீடுகளுக்கு திரும்புகையில்.

சிறுகளத்தூர் துளார் செல்லும் சாலையில் துளார் கிராமம் அருகே கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தவளைக்குட்டையில் புகுந்தது.

டிராக்டரில் பயணித்தவர்களின் கூக்குரல் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்டனர். ஒரு சிலருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டது அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். பின்னர் தண்ணீருக்குள் மூழ்கிய டிராக்டரை வெளி எடுத்தனர் இந்த விபத்து குறித்து குவாகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

About ThagavalAdmin@123

Check Also

செந்துறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு ஆவின் மருத்துவ குழுவின் சிறப்பு முகாம் நடைப்பெற்றது.

செந்துறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு ஆவின் மருத்துவ குழுவின் சிறப்பு முகாம் நடைப்பெற்றது. அரியலூர் மாவட்டம் …

One comment

  1. Itís difficult to find experienced people in this particular subject, but you sound like you know what youíre talking about! Thanks

Leave a Reply

Your email address will not be published.