mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / தெறிக்க விட்ட வேல்முருகன் வரிகொடா போராட்டம் தமிழக வாழ்வுரிமை கட்சி மீது வழக்கு

தெறிக்க விட்ட வேல்முருகன் வரிகொடா போராட்டம் தமிழக வாழ்வுரிமை கட்சி மீது வழக்கு

தெறிக்க விட்ட வேல்முருகன் வரிகொடா போராட்டம் தமிழக வாழ்வுரிமை கட்சி மீது வழக்கு

காவிரி விவகாரத்தில் மத்திய அரசை எதிர்த்து தமிழக வாழ்வுரிமை பட்சி சார்பில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடிகளில் வரிகொடா போராட்டம் நடத்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அழைப்பு விடுத்திருந்தார்

அதன்படி அவரது தலைமையில் உளுந்தூர் பேட்டை அருகே செயல்படும் சுங்க சாவடியை முற்றுகையிட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டன் அப்போது உணர்ச்சி வசபட்ட தொண்டர்கள் சுங்க சாவடியை அடித்து நொறுக்கினார்கள். காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு துணை போகும் மத்திய அரசின் சுங்கசாவடிக்கு வரி ஏன் கொடுக்க வேண்டும் என கூறினார்கள்

இதுகுறித்து வேல்முருகன் உள்ளிட்ட தொண்டர்கள் மீது உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டாலும் துணிச்சலான இந்த செயலை பாராட்டவும் செய்கின்றனர்.

இதே போல் அரியலூர் மாவட்ட தலைவர் சாமிநாதன் தலைமையில் சமயபுரம் சுங்கசாவடியில் ஆர்பாட்டம் நடைபெற்றது.ms

About ThagavalAdmin@123

Check Also

புதிய குடிநீர் தொட்டி திமுக ஒன்றிய செயலாளர் தலைமையில் திறப்புவிழா நடைபெற்றது.

புதிய குடிநீர் தொட்டி திமுக ஒன்றிய செயலாளர் தலைமையில் திறப்புவிழா நடைபெற்றது.   செந்துறை ஒன்றியம் மணக்குடையான் ஊராட்சிக்கு உட்பட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *