mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / தேஜேஸ் பெயர் மாறுமா ? எம் பிக்கள் வலியுறுத்தல்.

தேஜேஸ் பெயர் மாறுமா ? எம் பிக்கள் வலியுறுத்தல்.

தேஜேஸ் பெயர் மாறுமா ? எம் பிக்கள் வலியுறுத்தல்.

திருச்சி, மதுரை ஆகிய ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களுடனான கலந்தாலோசனை கூட்டம் திருச்சியில் நடைப்பெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் திருச்சி சிவா , கரூர் ஜோதிமணி , மதுரை வெங்கடேசன் ,இராமநாதபுரம் நவாஸ்கனி ஆகியோர் கலத்து கொண்டு தமிழக இரயில்வேயில் வடமாநிலத்தினர் அதிகம் உள்ளனர் அவர்கள் தமிழில் பேசாமல் ஹிந்தியில் பேசிவது பயணிகளுக்கு சிரமத்தை உண்டாக்குகிறது எனவே அவர்களை தமிழ் கற்றுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் , சுற்றறிக்கைகள் தமிழிலேயே இருக்கவேண்டும் , சென்னை மதுரை இடையே செல்லும் தேஜேஸ் அதிவிரைவு தொடர்வண்டிக்கு தமிழ்சங்க தொடர்வண்டி என பெயர்மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தேஜேஸ் தொடர்வண்டிக்கு தமிழ்சங்கம் என்ற பெயர் வைத்தால் சிறப்பாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

About ThagavalAdmin@123

Check Also

விந்தை மனங்கள்..!

விந்தை மனங்கள்..! எழுத்தாளர் வே.குமரவேல். 1) தொழிலில் நல்ல திறமை இருக்கிறது பல தரபட்ட மக்களிடம் கலந்து பழகி ஒருங்கிணைங்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *