mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / தொலைந்த பத்திரங்களை பத்திரமாய் ஒப்படைத்த ஆசிரியர்கள்

தொலைந்த பத்திரங்களை பத்திரமாய் ஒப்படைத்த ஆசிரியர்கள்

தொலைந்த பத்திரங்களை பத்திரமாய் ஒப்படைத்த ஆசிரியர்கள்

அரியலூர் மாவட்டம் செந்துறையிலிருந்து நல்லாம்பாளையம் செல்லும் சாலையில் காந்திநகரில் வசிக்கும் ஆசிரியர்கள் கொளஞ்சிநாதன், பாலு ஆகியோர் இன்று காலை (22/2/2021) வந்துக்கொண்டிருந்தபோது ரோட்டில்ஒரு துணிப்பை கிடப்பதை பார்த்து எடுத்தனர் அதில் அசல் பத்திரங்களை பார்த்த ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சண்முகம் செந்துறைக்கு தனது உறவினர்களோடு வந்தார் ஆசிரியர்கள் கொளஞ்சிநாதன், பாலு ஆகியோர் பொதுவானவர்கள் முன்னிலையில் பத்திரங்களை ஒப்படைத்தனர் சண்முகம் உள்ளிட்டவர்கள் நெகிழ்சியாய் நன்றி தெரிவித்தனர். ஆசிரியர்களின் பொறுப்புணர்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம்உள்ளது.

About ThagavalAdmin@123

Check Also

வீர மங்கைகளுக்கு தமிழ் பேரரசு கட்சி பொதுசெயலாளர் நேரில் பாராட்டு.

வீர மங்கைகளுக்கு தமிழ் பேரரசு கட்சி பொதுசெயலாளர் நேரில் பாராட்டு. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், ஆதனூர் அருகேயுள்ள கொட்டரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *