mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / தொல்லுயிர் வரலாறு ஆவணப்படுத்தும் எம் ஆர் சி கல்லூரி.

தொல்லுயிர் வரலாறு ஆவணப்படுத்தும் எம் ஆர் சி கல்லூரி.

தொல்லுயிர் வரலாறு ஆவணப்படுத்தும் எம் ஆர் சி கல்லூரி.

35000 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கால அளவில் தற்போதுள்ள அரியலூர் பகுதி கடலில் இருந்து நிலமாக வெளிப்பட்டது இதன் உயரம் 1.5 கிலோமீட்டர் ஆகும் நிலப்பரப்பாக மாறியதால்
கடல்வாழ் உயிரினங்கள் மண்ணில் புதைந்து படிமங்களாக காட்சியளிக்கின்றன.

35000 கோடி பழமையான படிமங்களை சேகரித்து மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனம் வளாகத்தில் அருட்காட்சியகத்தை உருவாக்கும் பணியை மேற்கொள்கிறது. மேலும்

 

 

கடலில் இருந்து பிறந்தது அரியலூர்

என்ற தலைப்பில் ஆவண நூல் ஒன்றும் உருவாக்க முனைந்துள்ளனர் இப்பணியை தாளாளர் எம்.ஆர்.ரகுநாதனும் , அரியலூர் மாவட்ட புவியியல் ஆய்வாளர் சோ.மை.சந்திரசேகர் மற்றும் மாணவகுழுவும் மேற்கொண்டு உள்ளனர் .

இது குறித்து சமூக ஆர்வலரும் கல்வியாளருமான மதியழகன் கூறும் போது. தொன்மை வாய்ந்த அரியலூர் மாவட்ட மண்ணின் பெருமையை பற்றி சமீபத்தில் கடலில் இருந்து பிறந்தது எங்க அரியலூர் என்ற தலைப்பில் பாடல் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.தற்போது இதே தலைப்பில் பாசில்ஸ் படிம வரலாற்றை ஆவண நூலாக உருவாக்குவது எதிர்காலத்தில் ஆராய்ச்சி படிப்புக்கு பெரிதும் உதவும் இப்பணி மேற்கொள்ளும்அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

About ThagavalAdmin@123

Check Also

விந்தை மனங்கள்..!

விந்தை மனங்கள்..! எழுத்தாளர் வே.குமரவேல். 1) தொழிலில் நல்ல திறமை இருக்கிறது பல தரபட்ட மக்களிடம் கலந்து பழகி ஒருங்கிணைங்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *