mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / நெடுஞ்சாலையில் 5000 மரகன்றுகள் நடும் பணியை அரசு கொறடா துவக்கி வைத்தார்.

நெடுஞ்சாலையில் 5000 மரகன்றுகள் நடும் பணியை அரசு கொறடா துவக்கி வைத்தார்.

நெடுஞ்சாலையில் 5000 மரகன்றுகள் நடும் பணியை அரசு கொறடா துவக்கி வைத்தார்.

நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் மூலம் மாநில மாவட்ட நெடுஞ்சாலை களில் 5000 மரக் கன்றுகள் நடும் பணி மேற்க்கொள்ள உள்ளனர் இதன் தொடக்க விழா அரியலூரில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

 

 

அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புகூட்டத்தின் மூலம் மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் மாவட்ட இதர சாலைகளில் 5000 மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சியை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக அரியலூர் அயன் ஆத்தூர் சாலையின்ஒரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்,உதவி கோட்ட பொறியாளர்,இளநிலை பொறியாளர் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், பொருப்பாளர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

About ThagavalAdmin@123

Check Also

விந்தை மனங்கள்..!

விந்தை மனங்கள்..! எழுத்தாளர் வே.குமரவேல். 1) தொழிலில் நல்ல திறமை இருக்கிறது பல தரபட்ட மக்களிடம் கலந்து பழகி ஒருங்கிணைங்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *