பா.ம.க சார்பில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்.
தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியதை அடுத்து பல்வேறு கட்சி மாணவ அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பெரம்பலூர் பேருந்துகட்டணம் பழைய பேருந்து நிலையம் முன்பு உள்ள காந்தி சிலை அருகே பா ம க சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மக்கள் விரோத பேருந்துகட்டண உயர்வை கண்டித்து .தமிழக அரசு மற்றும் எடப்பாடி அமைச்சரவைக்கு எதிராகவும் எதிர்ப்பு கோஷமிட்டு ஆர்பாட்டம் நடத்தினார்கள்
கண்டண. ஆர்பாட்டத்திற்க்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை ஏற்றார்
பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் பிரபு பா ம க மாநில தேர்தல் பணி குழு செயலாளர்திரு சதாசிவம் மாநில து.தலைவர்கள் : அனுக்கூர் ராஜேந்திரன், மதுரா செல்வராஜ் .கண்ணபிரான் மாநில வ.ச.து. தலைவர் தங்கதுரை மாநில பொதுகுழு உறுப்பினர். செல்வகடுங்கோ. மாவட்ட தலைவர் : மருதவேல் மாவட்ட பொருளாலர் அலமேலு ரவி நகர செயலளர் வெங்கடேஷ்.மாநில துணை பொறு ப்பாளர்கள்: கண்ணன்.சுப்ரமணியன், .சிவசூரியன்.மாவட்ட வன்னியர் சங்க தலைவர் தர்மராஜ் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் செல்ல ரவி மற்றும் குன்னம் தொகுதி செயலாளர் மொழியரசு .ஒன்றிய செயலாளர்கள் செல் வக்குமார்,பார்திபன். ஞான ஜோதி, தனவேல், கோபி, திருமுருகன், அருள், சிவசங்கர் , ரமேஷ், முத்துசாமி ராஜ்குமார் மாவட்ட செய்தி தொடர்பாளர் வடமலை மாநில மாவட்ட கிளை பொறுப்பாளர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.