பிரபல எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான சௌபா காலமானார்
தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான சவுபா என்கிற சவுந்தரபாண்டியன் உடல்நலகுறைவால் மருத்துவமனையில் காலமானார்
தனது மகன் விபினை கொலை செய்ததாக கைதான வழக்கில் மத்திய சிறையில் இருந்த சவுபாவுக்கு
சர்க்கரை நோய் தீவிரமானதால் பெரும் அவதிக்குள்ளான அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை மேற்கொண்டனர் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார்
தமிழகத்தின் பிரபல ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் இன்று கோலச்சிபவர்களில் பலர் சவுபாவால் பட்டை தீட்டபட்டவர்கள் என்பது குறிப்பிடதக்கது.