mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / புதிய குடிநீர் தொட்டி திமுக ஒன்றிய செயலாளர் தலைமையில் திறப்புவிழா நடைபெற்றது.

புதிய குடிநீர் தொட்டி திமுக ஒன்றிய செயலாளர் தலைமையில் திறப்புவிழா நடைபெற்றது.

புதிய குடிநீர் தொட்டி திமுக ஒன்றிய செயலாளர் தலைமையில் திறப்புவிழா நடைபெற்றது.

 

செந்துறை ஒன்றியம் மணக்குடையான் ஊராட்சிக்கு உட்பட்ட இருங்களாகுறிச்சி கிராமத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி திறப்புவிழா நடைபெற்றது.

 

 

 

திமுக ஒன்றிய குழுஉறுப்பினர் தமிழ்மாறன் தலைமையில் செந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் மு. ஞானமூர்த்தி குடிநீர்தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார்.

 

 

 

 

இந்நிகழ்ச்சியில் திமுக பிரமுகர்கள் ஆர். விசுவநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நாராயணசாமி , வேணுகோபால் துரை. தேன்துளி, புலேந்திரன், இரா. இராசவேல் மகேஷ்வரன், ஒன்றிய பிரகாஷ், சூரியா அவைத்தலைவர் செல்வராசு, சீமான் உள்ளிட்டவர்கள் வாழ்த்தி பேசினார்கள் பொதுமக்களும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் வந்திருந்த அனைவருக்கும் இருங்களாகுறிச்சி கிளை செயலாளர் அமிர்தலிங்கம் நன்றி கூறினார்.

About ThagavalAdmin@123

Check Also

வீர மங்கைகளுக்கு தமிழ் பேரரசு கட்சி பொதுசெயலாளர் நேரில் பாராட்டு.

வீர மங்கைகளுக்கு தமிழ் பேரரசு கட்சி பொதுசெயலாளர் நேரில் பாராட்டு. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், ஆதனூர் அருகேயுள்ள கொட்டரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *