பெரம்பலூரில் அஞ்சலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர்
பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கும் வகையில் இன்று பெரம்பலூரில் உள்ள அஞ்லகத்தை முற்றுகையிட்டனர்.
மாவட்டசெயலாளர் வழக்கறிஞர் அருள் தலைமையில் நடைபெற்ற முற்றுகையில் கலந்துகொண்ட தொண்டர்கள் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிப்பதாக கூறி ஆர்பாட்டம் செய்தனர்.
பின்னர் முற்றுகையில் ஈடுபட்ட நாம்தமிழர் கட்சியினரை பெரம்பலூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
One comment
Pingback: rajabandarq