பெரம்பலூர் கல்குவாரி அனுமதி ரத்து செய்ய நாம்தமிழர் கட்சியினர் ஆர்பாட்டம்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு நாம்தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் அருள் தலைமையில் கல்குவாரி இயங்க அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய சிறப்பு அழைப்பாளர் வழக்கறிஞர் திருச்சி பிரபு மாவட்டத்தில் இயங்கிய கல்குவாரிகளால் இயற்க்கை வளம் அழிவதாகவும், நீர் நிலைகள் வறண்டு போவதால் விவசாயம் பொய்த்து போவதாக ஏற்கனவே இருந்த புகாரை அடுத்து தான் அன்றைய மாவட்ட ஆட்சியர் கல்குவாரி இயங்க தடை உத்தரவு பிறப்பித்தார்.
இப்போது இந்த தடை உத்தரவை ரத்து செய்து மீண்டும் கல்குவாரி இயங்க அனுமதித்தால் மீண்டும் பெரம்பலூர் பாலைவனமாகும் என்றார் இந்த ஆர்பாட்டத்தில் நாம்தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



[url=https://amoxicillin.monster/]augmentin 875 mg pill[/url]
[url=http://prednisolone.monster/]buy prednisolone 25mg tablets[/url]
[url=http://onlinepharmacy.monster/]sky pharmacy[/url]