mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / மது பாட்டில் விழிப்புணர்வு வாசகத்தில் மாற்றம்

மது பாட்டில் விழிப்புணர்வு வாசகத்தில் மாற்றம்

மது பாட்டில் விழிப்புணர்வு வாசகத்தில் மாற்றம்.

தமிழக சட்ட சபையில் இன்று நடந்த விவாதத்தில்
மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு
என மதுபாட்டிலில் அச்சிட்டு அரசே விற்பதாக சரியா ? என திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்ப

2006-2011ம் ஆண்டில் திமுக ஆட்சிகாலத்தில் மதுபான பாட்டில்களில் திருக்குறளா ? அச்சிடப்பட்டிருந்தது என அமைச்சர் தங்கமணி காட்டமாக எதிர் கேள்வி கேட்க தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தின் முடிவில்
மது – நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்ற விழிப்புணர்வு வாசகத்திற்கு மாற்றாக

மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர் என வாசகம் இடம் பெறும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை செய்திகுறிப்பில் அறிவிக்கப்பட்டது.

About ThagavalAdmin@123

Check Also

சிறுகதை

சிறு கதையை காண இங்கே கிளிக் செய்யவும் Share on: WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *