mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / மாணவ மாணவிகள் நடத்திய வீரதீரர்களை போற்றும் கலைநிகழ்ச்சிகள்

மாணவ மாணவிகள் நடத்திய வீரதீரர்களை போற்றும் கலைநிகழ்ச்சிகள்

கலைநிகழ்ச்சியில் வெற்றிப் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசளிப்பு
வீரதீர செயல்கள் புரிந்து
வீரமரணம் அடைந்த நினைவு கூறும் வகையில் அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலைநிகழ்ச்சி போட்டிகள் நடைபெற்றது தேசத்துக்காக போராடிய தலைவர்கள், வீரர்கள் வேடத்தில் மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

  1. காவல் துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் மேகலா, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் நித்யா, கீழப்பழுவூர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்பையா, கயர்லாபாத் காவல் ஆய்வாளர் புஷ்பராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

About ThagavalAdmin@123

Check Also

வானிலையை வசப்படுத்தி வைத்திருக்க முடியுமா?

வானிலையை வசப்படுத்தி வைத்திருக்க முடியுமா? முடியும் என கால் நூற்றாண்டுக்கும் மேலாக நிரூபித்துக்கொண்டிருக்கிறார் வேதாரண்யம் அருகேயுள்ள தன்னார்வலர் ஆசிரியர் செல்வகுமார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *