முதன் முறையாக whatsappல்
கவிதை, கட்டுரை, பேச்சுபோட்டி நடத்தும் எம்,ஆர் கல்விநிறுவனம் .
அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள், சார்பில் whatsapp மூலம் கவிதை,கட்டுரை,பேச்சுப்போட்டி போட்டிகள் நடைபெறுகிறது இதுகுறித்து கல்விநிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்
நாட்டில் முதல்முறையாக நடத்தஉள்ள கவிதை,கட்டுரை,பேச்சுப்போட்டி பின்வருமாறு தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளன
1.விதை அதை நீ விதை
2.வீட்டுக்கு வீடு மரம் வளர்ப்போம்.
3.இயற்கையை காப்போம்.
இதில் ஏதேனும் ஒரு தலைப்பில் எழுதி உங்களுடைய முகவரியை குறிப்பிட்டு கவிதையை,கட்டுரையை, whatsapp ல் பதிவு செய்து 9994713129 என்ற M.R.இரகுநாதன், தாளாளர், மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள் எண்ணிற்கு 30.8.2018 க்குள் அனுப்ப வேண்டும் .
இதேபோல் பேச்சுப்போட்டியில் உங்களுடைய தலைப்புக்குரிய உரையை பதிவு செய்து 9994713129 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.
பேச்சுப்போட்டியில் பங்கு பெறுபவர்கள் தங்களுடைய குரலில் மட்டும் பதிவு
செய்யவேண்டும்.நீங்கள் பேசிய உரையை எழுத்தாகவும் பதிவு செய்யவேண்டும்.
ஒரே படைப்பை பலரும் அனுப்பினால் முதலில் வரும் படைப்பு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
எல்லா நிலைகளிலும் கல்லூரியின் முடிவே இறுதியானது. பரிசுத்தொகை ஒவ்வொரு போட்டிக்கும்
முதல் பரிசு ரூபாய் 1000
இரண்டாம் பரிசு ரூபாய் 500
மூன்றாவது பரிசு 250
பரிசுத்தொகை நேரிலோ அல்லது வங்கி மூலமோ அஞ்சல் நிலையம் மூலமோ தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஏதேனும் சந்தேகம் என்றால் 9994713129 என்ற எனது எண்ணிற்கு whatsapp மூலம் தொடர்பு கொள்ளவும். என அறிவித்துள்ளார்கள்