mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை

வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை

வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை

காவல் துறை உள்ளிட்ட காவல் படைகளில் பணியாற்றி வீரமரணம் அடைந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்.21ஆம் தேதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆளிநர்களை கொண்டு 60 குண்டுகள் முழங்க அங்குள்ள நீத்தார் நினைவு தூண்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து ஆயுதப்படை ஆய்வாளர் குமரன்,காவல்துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ்,பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் மேகலா மற்றும் காவல் ஆய்வாளர்கள்,தீயணைப்பு படைவீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

About ThagavalAdmin@123

Check Also

வானிலையை வசப்படுத்தி வைத்திருக்க முடியுமா?

வானிலையை வசப்படுத்தி வைத்திருக்க முடியுமா? முடியும் என கால் நூற்றாண்டுக்கும் மேலாக நிரூபித்துக்கொண்டிருக்கிறார் வேதாரண்யம் அருகேயுள்ள தன்னார்வலர் ஆசிரியர் செல்வகுமார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *