mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / வீர மங்கைகளுக்கு தமிழ் பேரரசு கட்சி பொதுசெயலாளர் நேரில் பாராட்டு.

வீர மங்கைகளுக்கு தமிழ் பேரரசு கட்சி பொதுசெயலாளர் நேரில் பாராட்டு.

வீர மங்கைகளுக்கு தமிழ் பேரரசு கட்சி பொதுசெயலாளர் நேரில் பாராட்டு.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், ஆதனூர் அருகேயுள்ள கொட்டரை அணையில் தண்ணீர் மூழ்கி உயிருக்கு போராடிய இருவரின் உயிரை காப்பாற்ற உடனே களமிறங்கி இருவரின் உயிர்களை காப்பாற்றிய முத்தம்மாள், செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவள்ளி. ஆகியோருக்கு கடந்த , 2020ம் ஆண்டுக்கான வீர தீர செயல் புரிந்தோர் பிரிவில் கல்பனா சாவ்லா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இத்தகவல் அறிந்த தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும், இயக்குனருமான, வ. கெளதமன் வீர மங்கைகளின் இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்து கூறி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அவர்களிடையே பேசிய கௌதமன் வீரமங்கை வேலு நாச்சியார்
வீரம் நம் மரபிலேயே உள்ளது அதன் வெளிபாடுதான் உயிரை காப்பாற்ற நீங்கள் களமிறங்கி செயல்பட்டது என உற்சாகப்படுத்தினார்.

இந்நிகழ்வில் திருச்சி மண்டல தலைவர் கு. முடிமன்னன் , பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அசோக் குமார், அரியலூர் மாவட்ட தலைவர் ச. ரகுபதி உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் தொண்டர்கள் உடனிருந்தனர்.

About ThagavalAdmin@123

Check Also

புதிய குடிநீர் தொட்டி திமுக ஒன்றிய செயலாளர் தலைமையில் திறப்புவிழா நடைபெற்றது.

புதிய குடிநீர் தொட்டி திமுக ஒன்றிய செயலாளர் தலைமையில் திறப்புவிழா நடைபெற்றது.   செந்துறை ஒன்றியம் மணக்குடையான் ஊராட்சிக்கு உட்பட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *