mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / வேலைவாய்ப்பு பதிவை தவறவிட்டவர்கள் புதுபிக்க வாய்ப்பு

வேலைவாய்ப்பு பதிவை தவறவிட்டவர்கள் புதுபிக்க வாய்ப்பு

வேலைவாய்ப்பு பதிவை தவறவிட்டவர்கள் புதுப்பிக்க வாய்ப்பு.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் எம். விஜயலட்சுமி விடுத்துள்ள செய்தி குறிப்பில்
படித்து முடித்த இளைஞர்கள் தாங்கள் படித்த படிப்பினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்து புதுப்பிக்க தவறியர்களுக்கு
தற்போது அரசு புதுப்பிக்க அவகாசம் கொடுத்துள்ளது. இதில், கடந்த 2011 முதல் 2016 வரை வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் ஜனவரி 2019 வரை இணையதளம் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம்.
மேலும், இணைய வழி புதுப்பிக்க இயலாதவர்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்து புதுப்பித்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

About ThagavalAdmin@123

Check Also

வானிலையை வசப்படுத்தி வைத்திருக்க முடியுமா?

வானிலையை வசப்படுத்தி வைத்திருக்க முடியுமா? முடியும் என கால் நூற்றாண்டுக்கும் மேலாக நிரூபித்துக்கொண்டிருக்கிறார் வேதாரண்யம் அருகேயுள்ள தன்னார்வலர் ஆசிரியர் செல்வகுமார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *