mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / ஆங்கியனூர்   ஜல்லிக்கட்டு    12 காயம்

ஆங்கியனூர்   ஜல்லிக்கட்டு    12 காயம்

ஆங்கியனூர்   ஜல்லிக்கட்டு    12 காயம்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள ஆங்கியனூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டில்  அரியலூர்,பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 450 காளைகள் . காளைகளும்  150 வீரர்களும்   பங்கேற்றனர்

 வடக்குவீதியில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலிலிருந்து முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது, சீறிவந்த காளைகளை அடக்க முயன்றமேலவண்ணம் பழனிவேல் பாடாலூர் ஆனந்தன் திருமானூர் பாலாஜி    உள்ளிட்ட 12 பேர் காயமும் .   நாரணமங்கலம் அபிஷேக்  கீழரசர் முருகாணந்தம்   விளாகம் மார்டின்            ஆகியோர்  படுகாயமும்  அடைந்தனர்      இவர்கள்    அரியலூர்  தஞ்சை  லால்குடி அரசுமருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டனர்.

 காளையை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத வீரர்களின் உரிமையாளர்களுக்கும் வெள்ளிக்காசுகள், சைக்கிள், பீரோ, சேர், சில்வர்பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுபொருட்கள் விழாக்குழு சார்பில்  வழங்கப்பட்டது.

About ThagavalAdmin@123

Check Also

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு …

2 comments

  1. The point of view of your article has taught me a lot, and I already know how to improve the paper on gate.oi, thank you. https://www.gate.io/id/signup/XwNAU

  1. Pingback: David Bolno

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *