mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள்

செய்திகள்

துயரகாலத்தில் தொடரும் தொண்டு திருச்சி தம்பதிகளின் கரிசனம்

திருச்சி உறையூர் பகுதியில் குடியிருப்பவர்கள் ஜார்ஜ் தாமஸ் ,ஷைனி தாமஸ் தம்பதியினர் உலக அளவில் கொரானா பாதிப்பு பரவ ஆரம்பித்து இந்தியாவில் அதன் தாக்கம் ஏற்பட்டு அதன் காரணமாக ஊரடங்கு உத்திரவு அரசு பிறபிக்க கடைகள் மற்றும் உணவு நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக நிறைய ஏழைகள் ஆதரவற்று சாலையில் தங்கியிருப்போர் உணவின்றி கஷ்டபடுவதை கண்டு ஜார்ஜ் மற்றும் ஷைனி ஆகியோர் கடந்த மார்ச் இருபத்தி மூன்றாம் தேதி முதல் …

Read More »

காலத்தால் கர்பிணிக்கு உதவிய அதிமுக எம் எல் ஏ ஆர்.டி.ஆ

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள வீராக்கன் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி அதிமுக கட்சிகாரர் இவரது மகள் வாசுகி நிறைமாத கர்பிணியாக இருந்து வந்தார் வாசுகியின் கணவர் கடலூர் மாவட்டம், நந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் கேரளாவில் வேலைக்கு சென்ற இடத்தில் கொரோனா ஊரடங்கினால் சிக்கி கொண்டார் வேலையில்லாததால் வருமானமும் இல்லை. இந்நிலையில் தாய் வீட்டில் இருந்த வாசுகிக்கு மருத்துவ உதவி மற்றும் பொருளாதார நெருக்கடி என்பதை அறிந்த குன்னம் சட்டமன்ற …

Read More »

செந்துறை பகுதி முழுவதும் கபசுர குடிநீர் வழங்கப்படுமா ? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை நகரபகுதி கொரான தொற்று பகுதியாக கண்டறியப்பட்டு காவல்துறை, சுகாதாரதுறை மற்றும் வருவாய்துறையினர் கடந்த ஒரு மாதமாக கட்டுப்பாடுகளை விதித்து பொதுமக்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் செந்துறை மற்றும் இராயம்புரம் பகுதியில் தலா ஒருவருக்கு நோய்தொற்று அறிகுறி தென்படுவதாக கூறி அவர்கள் இருவரையும் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பட்டு அவர்களின் குடும்பத்தினர் சுகாதாரதுறை அறிவுறுத்தல் படி தனிமையில் உள்ளனர்.   இதுகுறித்து சமூக ஆர்வலர் மதியழகன் கூறுகையில்: …

Read More »

பிறந்தநாளில் பெரிதும் உதவிய திருச்சி சிறுவன். குவியும் வாழ்த்துக்கள்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய்ஆனந்த் இவர் தனியார் தொலைக்காட்சி நிருபராக உள்ளார். விஜய்ஆனந்த் ப்ரீத்தா தம்பதியின் செல்லமகன் விஜேஷ்ராம். எட்டாம் வகுப்பு படித்து வரும் சிறுவனுக்கு இன்று பிறந்தநாள். தனது பேரனின் பிறந்தநாளுக்கு வாழ்த்துதெரிவித்து ஆசீர்வதித்த தாத்தா பேரன் ஆசையாய் கேட்டிருந்த சைக்கிள் வாங்க ரூபாய் பத்தாயிரத்தை கொடுத்து இன்பஅதிர்ச்சி ஏற்படுத்தினார். இந்த தொகையில் தற்போது சைக்கிள் வாங்குவதை காட்டிலும் கொரானா போருக்கு எதிராக நிதிக்கு கொடுத்து உதவ வேண்டும் …

Read More »

அரியலூர் பள்ளியில் கொரானா பற்றிய விழிப்புணர்வு

அரியலூர் பள்ளியில் கொரானா பற்றிய விழிப்புணர்வு   அரியலூர் நிர்மலா காந்தி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.   தலைமையாசிரியை நம்பிக்கை மேரி தலைமையில் சுகாதாரத்துறையை சார்ந்த ஸ்மித் சைமன் (மருத்துவர் சாரா மேற்பார்வையாளர்) வகீல் (நகர்ப்புற சுகாதார ஆய்வாளர்,) அருள் பிரியன் (சுகாதார ஆய்வாளர்) ஆகியோர் கலந்துக் கொண்டு பள்ளி ஆசிரியைகள், மாணவ மணிகள் இடையே கொரானா வைரஸ் பரவாமல் தடுக்கும் …

Read More »

மது பாட்டில் விழிப்புணர்வு வாசகத்தில் மாற்றம்

மது பாட்டில் விழிப்புணர்வு வாசகத்தில் மாற்றம். தமிழக சட்ட சபையில் இன்று நடந்த விவாதத்தில் மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என மதுபாட்டிலில் அச்சிட்டு அரசே விற்பதாக சரியா ? என திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்ப 2006-2011ம் ஆண்டில் திமுக ஆட்சிகாலத்தில் மதுபான பாட்டில்களில் திருக்குறளா ? அச்சிடப்பட்டிருந்தது என அமைச்சர் தங்கமணி காட்டமாக எதிர் கேள்வி கேட்க தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தின் முடிவில் மது …

Read More »

அரியலூரில் கொரானா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அரியலூரில் கொரானா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை. உலகை அச்சுறுத்தும் உயிர்கொல்லியான கொரானா தொற்று பரவாமல் இருக்க உலகநாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன அதன் அடிப்படையில் தமிழக சுகாதாரத்துறையும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அரியலூர் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல் படி மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலைய வளாகம் , கடைவீதி மற்றும் உணவக வளாகம் போன்ற இடங்களில் நகராட்சி ஆணையர் குமரன் தலைமையில் நகராட்சி …

Read More »

அரசுப்பள்ளியை ஊக்குவிக்கும் தொழிலதிபர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள கீழராயம்புரம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி இவர் சுத்திகரிப்பு குடிநீர் , மற்றும் புகையில்லா இருசக்ரவாகன விற்பனையென தொழில் முனைந்து வருகிறார். இந்நிலையில் அரசு பள்ளி மாணவமாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகளிடையே தன்னம்பிக்கை ஏற்படுத்தி அவர்களுக்கு வினா விடை வங்கி என்ற கையேடு ,பேனா பென்சில், உள்ளிட்ட தேர்வுக்கு தேவையான பொருட்களை இலவசமாக வழங்கிவருகிறார். இது பள்ளிமாணவ …

Read More »