mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் (page 10)

செய்திகள்

செந்துறையில் தென்னாட்டு பெர்னாட்ஷா அண்ணா பிறந்தநாள் அ தி மு க வினர் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதைசெய்தனர்

செந்துறையில் தென்னாட்டு பெர்னாட்ஷா   அண்ணா பிறந்தநாள் அ தி மு க வினர் ஊர்வலமாக சென்று  மாலை அணிவித்து மரியாதைசெய்தனர் முன்னாள் முதல்வரும் தென்னாட்டு பெர்னாட்ஷா என அனைவராலும் போற்றப்படும்   பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு செந்துறை ஒன்றிய அ  தி மு க சார்பில் ஒன்றிய செயலாளர் முள்ளுக்குறிச்சி சுரேஷ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள்  மற்றும் தொண்டர்கள் திரளாக பேருந்து நிலையம் அருகிலிருந்து ஊர்வலமாக சென்று அதிமுக …

Read More »

செந்துறையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் தி மு க வினர் மாலை அணிவித்து மரியாதைசெய்தனர்

செந்துறையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்  தி மு க வினர் மாலை அணிவித்து மரியாதைசெய்தனர் முன்னாள் முதல்வரும் தி மு க வை தொடங்கியவருமான  பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு செந்துறை ஒன்றிய தி மு க சார்பில்  கடைவீதி அருகே உள்ள  அண்ணா சிலைக்கு அரியலூர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமையில் கொள்கைபரப்பு துணை செயலாளர் ச. அ. பெருநற்க்கிள்ளி முன்னிலையில்; மாலை அணிவித்து …

Read More »

ஜெயங்கொண்டத்தில் ஓட்டைபானை நீரோடு நீர் மேலாண்மை கையாள நூதன பிரச்சாரம்

ஜெயங்கொண்டத்தில் ஓட்டைபானை நீரோடு நீர் மேலாண்மை கையாள நூதன பிரச்சாரம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தை சேர்ந்தவர்கள்  தமிழகத்தில் புதிய நீர் பாசனத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க சண்முகசுந்தரம் தலைமையில்  ஓட்டைப் பானையில் நீர் ஊற்றி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மழை நீர் கடலில் கலக்காமல் இருக்க புதிய நீர் பாசன திட்டத்தை உருவாக்கி …

Read More »

அரியலூரில் ரபேல் விமான பேர ஊழலை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம். காங்கிரஸ் கொறடா விஜயதரணி பங்கேற்ப்பு

அரியலூரில் ரபேல் விமான பேர ஊழலை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம். காங்கிரஸ் கொறடா விஜயதரணி  பங்கேற்ப்பு அரியலூர் பேருந்து நிலையம் அருகே ரபேல் விமான பேர ஊழலை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் ஜி.ராஜேந்திரன் தலைமை. யில் மாவட்ட பொருளாளர் ஆர்.மனோகரன், நகரத் தலைவர் ஜாக்சன் ஆகியோர் முன்னிலையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினரும்,காங்கிரஸ் கட்சியின் கொறடாவுமான எஸ்.விஜயதரணி  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார் ரபேல் போர் …

Read More »

அரியலூரில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு சிறப்பாக நடைபெற்றது

அரியலூரில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு சிறப்பாக நடைபெற்றது   முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் ஆட்சியின் போது பெண்களுக்கான சிறப்பு திட்டங்களாக நடத்தப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு தொடர்ந்து  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில்  ஆண்டுதோறும் நடைபெற்றுவருகிறது அந்த வகையில் அரியலூரில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு  தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருள்களை வழங்கி வாழ்த்தி …

Read More »

செந்துறை சறுக்கு சாலையால் பொதுமக்கள் அவதி

செந்துறை சறுக்கு சாலையால் பொதுமக்கள் அவதி அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் உள்ளது பரமசிவம் நகர் காந்தி நகர் விரிவாக்கம் மற்றும் மயானபாதை செல்லும் சாலை சேரும் சகதிமாக சிறு மழைக்கே மாறிவிடுவதால்   இங்கு 100 குடும்பங்கள் மற்றும் வயல்வேலை செல்வோர் பள்ளி குழந்தைகள் பால் எடுக்க செல்வோர் மயானம் செல்வோர் என அனைவரும் வழுக்கி விழுந்தது பாதிப்புக்கு உள்ளாகின்றனர் பரமசிவம் நகர் விரிவாக்கத்தில் வீடும் கட்டிவருகிறார்கள் வாகனங்களும் உள்ளே …

Read More »

பிளாஷ்டிக் இல்லா பிள்ளையார் சதுர்த்தி தண்ணீர் அமைப்பின் சார்பில் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நடைபெற்றது.

பிளாஷ்டிக் இல்லா பிள்ளையார் சதுர்த்தி தண்ணீர் அமைப்பின் சார்பில் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நடைபெற்றது. சுற்றுசுழல் பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தும் தண்ணீர்அமைப்பு நான்காம் ஆண்டாய்  திருச்சி மலைக்கோட்டையில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் பிளாஸ்டிக் பையில் பூஜை பொருள்கள் கொண்டு வரும் பொதுமக்களிடம்  இருந்து பிளாஸ்டிக் பைகளை பெற்றுக் கொண்டு துணி பையில் பொருள்களை வைத்து  கொடுத்தனர் பொது மக்களிடம் வீட்டிலிருந்து வெளியே வரும் பொழுது துணிப்பையுடன் வாருங்கள் …

Read More »

சுபநிகழ்ச்சிகளில் மரக்கன்றுகள் வழங்கும் எம் ஆர் சி கல்விநிறுவனம்

சுபநிகழ்ச்சிகளில் மரக்கன்றுகள் வழங்கும் எம் ஆர் சி கல்விநிறுவனம் அரியலூர் மாவட்டடத்தில் உள்ள மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனம் மரம் வளர்ப்பு மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு மேம்பாட்டில் தம்மை ஈடுபடுத்திவருகிறது இதன் ஒருகட்டமாக ஒரு லட்சம் மரக்கன்றுகளை உருவாக்கி வீடுவீடாக வழங்கினார்கள் இதன் அடுத்தகட்டமாக மீனாட்சி இராமசாமி கல்விநிறுவனத்தில்  பணிபுரிபவர்களின் இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு இலவச மரக்கன்றுகளை  வழங்க திட்டமிட்டனர் அதன்படி MRC பேராசிரியர்கள் கண்ணன்,  சீனிவாச பெருமாள்  திருமண …

Read More »

கனகசபை பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா பள்ளி மழலையர் கொண்டாட்டம்

கனகசபை பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா பள்ளி மழலையர் கொண்டாட்டம்   பெண்ணாடம் அருகே உள்ள கனகசபை பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக  நடைபெற்றது. விழாவில் மாணவர்கள் செய்த விநாயகர் சிலைகள் கண்காட்சியாக இடம்பெற்றிருந்தது. ஆசிரியர் சுதந்திரதேவி விழா வந்திருந்தவர்களை வரவேற்றார் பள்ளி முதல்வர் சண்முகம் விநாயகர் பெருமைகள் பற்றிப்பேசினார் பின்னர் மாணவசெல்வங்களுக்கு பரிசும் பாராட்டும் வழங்கினார் .மாணவர் ஆடல் பாடல்களால் ஆராதனைச் செய்தனர் ஆசிரியை இரா.சாந்தி பூசை …

Read More »

சமூக வலைதளங்களை அறிவு சார்ந்த விஷயங்களுக்கு பயன்படுத்த மாணவர்களுக்கு நீதிபதி அறிவுரை

சமூக வலைதளங்களை அறிவு சார்ந்த விஷயங்களுக்கு பயன்படுத்த மாணவர்களுக்கு நீதிபதி அறிவுரை   அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து குடும்ப நல சட்டங்கள் மற்றும் சைபர் கிரைம் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டி.சுமதி தலைமை ஏற்று பேசியது   ஒரு காலத்தில் அறிமுகமில்லாத …

Read More »