mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Uncategorized (page 5)

Uncategorized

அரியலூர் திமுக சார்பில் நிலவேம்பு கசாயம்

அரியலூர் திமுக சார்பில் நிலவேம்பு கசாயம் தமிழகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளும்,விழிப்புணர்வு நடவடிக்கைகளும் பரவலாக நடைபெற்றுவரும் வேளையில் அரியலூர் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் நிலவேம்பு கசாயம் பொதுமக்கள் கூடும் இடங்களில்வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது இன்று காலை28.9.17 வியாழன் காலை அரியலூர் பேருந்து நிலையம் அருகே திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் எம் எல் ஏவுமான எஸ் .எஸ். சிவசங்கர் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பயணிகள்,மற்றும் பொதுமக்களுக்கும் நிலவேம்பு கசாயம் …

Read More »

இன்று உலக வெறிநாய்கடி தினம் நோய் என்பது நாய்கடியின் மூலம் மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் பரவும் நோயாகும். வெறிநாய்கடி நோயை நீர் வெருப்பு நோய் என்றும் அழைக்கலாம், ஏனென்றால் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தொண்டை பகுதியிலுள்ள சதையில் வாதம் ஏற்பட்டு தண்ணீர் குடிக்க முடியாமல் அவதிபடுவர். இந்நோயானது வைரஸ் நச்சுயிரினால் பரவக்கூடியது. நாய் கடித்தபின் நாம் செய்யவேண்டியவைதொகு உடனே கடித்த இடத்தை சோப்பு போட்டு கழுவ வேண்டும்பின்பு கடித்த இடத்தை கிருமி நாசினி கொண்டு துடைக்க வேண்டும்கடித்த இடத்தைதுணி அல்லது பஞ்சு கொண்டு சுத்த கூடாதுபின் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று நாய்கடி ஊசியை போட்டுக்கொள்ள வேண்டும் வெறி நாய்கடி நோய் நாய்களுக்கு வராமல் தடுக்கும் முறைகள்தொகு செல்லப்பிராணிகளுக்கு தவறாமல் தடுப்பூசி போடவேண்டும்தடுப்பூசி போடாத செல்லப்பிராணிகள் மற்றவர்களை கடித்தால், அதை தனியாக கூண்டில் கட்டி வைக்கவேண்டும்செல்லப்பிராணிகளை வெளியே தெருவில் விடக்குடாதுநாய்களிடமிருந்து கடி வாங்குவதை தவிர்க்க வேண்டும்பொது இடங்களுக்கு செல்லும் போது செல்லப்பிராணிளுக்கு வாயில் வாக்கவசம் அணிவது சிறந்தது தெரியாத நாய்களிடம் பழகும் முறைதொகு தெரியாத நாய் கடிக்க வந்தால் ஓடக்கூடாது.நாயானது முகரந்த பிறகு மெதுவாக எதிர் திசையில் செல்ல வேண்டும்தெரியாத நாய்களை திட்டவோ, கற்களை வீசவோ கூடாது என்கிறார் கால்நடை மருத்துவர் ப.குமார்.

இன்று உலக வெறிநாய்கடி தினம் நோய் என்பது நாய்கடியின் மூலம் மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் பரவும் நோயாகும். வெறிநாய்கடி நோயை நீர் வெருப்பு நோய் என்றும் அழைக்கலாம், ஏனென்றால் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தொண்டை பகுதியிலுள்ள சதையில் வாதம் ஏற்பட்டு தண்ணீர் குடிக்க முடியாமல் அவதிபடுவர். இந்நோயானது வைரஸ் நச்சுயிரினால் பரவக்கூடியது. நாய் கடித்தபின் நாம் செய்யவேண்டியவைதொகு உடனே கடித்த இடத்தை சோப்பு போட்டு கழுவ வேண்டும்பின்பு கடித்த இடத்தை கிருமி நாசினி கொண்டு துடைக்க …

ஊழல் வழக்கில் தாய்லாந்து முன்னாள் பிரதமர் ஷினவத்ராக்கு 5 ஆண்டு சிறை தாய்லாந்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஊழல் வழக்கில் தாய்லாந்து முன்னாள் பிரதமர் ஷினவத்ராக்கு 5 ஆண்டு சிறை தாய்லாந்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு Share on: WhatsApp

Read More »